நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2539

பாடல் 2539

புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ

விசும்பாடு குருகின் தன்றும் ஊரன்

புதுவோர் மேவலன் ஆகலின்

வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே. . . . .

← பாடல் 2538பாடல் 2540 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்