நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2538

பாடல் 2538

ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்

சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்

பூக்கஞல் ஊரனை யுள்ளிப்

பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே. . . . .

← பாடல் 2537பாடல் 2539 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்