நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2552

பாடல் 2552

வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன்

தண்அக மண்அளை நிறைய நெல்லின்

இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள்

பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2551பாடல் 2553 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்