நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2535

பாடல் 2535

பரியுடை நன்மான் பொங்குளை யன்ன

வடகரை வேழம் வெண்பூப் பகரும்

தண்துறை யூரண் பெண்டிர்

துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே. . . . .

← பாடல் 2534பாடல் 2536 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்