நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2534

பாடல் 2534

கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்

துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்

ஆற்றுக தில்ல யாமே

தோற்கதில்லஎன் தடமென் தோளே. . . . .

← பாடல் 2533பாடல் 2535 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்