நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2533

பாடல் 2533

மனைநடு வயலை வேழஞ் சுற்றும்

துறைகேழ் ஊரன் கொடுமை நாணி

நல்லன் என்றும் யாமே

அல்லன் என்னுமென் தடமென் தோளே. . . . .

← பாடல் 2532பாடல் 2534 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்