நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2536

பாடல் 2536

கொடிப்பூ வேழம் தீண்டி அயல

வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்

மணித்துறை வீரன் மார்பே

பனித்துயில் செய்யும் இன்சா யற்றே. . . . .

← பாடல் 2535பாடல் 2537 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்