நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2527

பாடல் 2527

வாழி ஆதன் வாழி அவினி

பசியில் ஆகுக பிணீகேன் நீங்குக

எனவேட் டோளே யாயே யாமே

முதலை போத்து முழுமீன் ஆரும்

தண்துறை யூரன் தேரேம்

முன்கடை நிற்க எனவேட் டேமே. . . . .

← பாடல் 2526பாடல் 2528 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்