நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2528

பாடல் 2528

வாழி ஆதன் வாழி அவினி

வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக

எனவேட் டோளே யாயே யாமே

மல்ர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்

தண்துறை யூரண் வரைக

எந்தையும் கொடுக்க எனவேட் டேமே. . . . .

← பாடல் 2527பாடல் 2529 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்