நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2526

பாடல் 2526

வாழி ஆதன் வாழி அவினி

பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக

எனவேட் டோளே யாயே யாமே

பூத்த கரும்பிற்காய்த்த நெல்லிற்

கழனி யூரன் மார்பு

பழன் மாகற்க எனவேட் டேமே. . . . .

← பாடல் 2525பாடல் 2527 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்