நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2525

பாடல் 2525

வாழி ஆதன் வாழி அவினி

பால்பல ஊறுக பகடுபல சிறக்க

எனவேட் டோளே யாயே யாமே

வித்திய உழவர் நெல்லோடு பெயரும்

பூக்கஞு லூரன் தன்மனை

வாழ்க்கை பொலிக என்வேட் டேமே. . . . .

← பாடல் 2524பாடல் 2526 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்