நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2524

பாடல் 2524

வாழி ஆதன் வாழி அவினி

விளைக வயலே வருக இரவலர்

எனவேட் டோளே யாயே யாமே

பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்

தண்துறை யூரன் கேண்மை

வழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே. . . . .

← பாடல் 2523பாடல் 2525 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்