நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2523

பாடல் 2523

வாழி ஆதன் வாழி அவினி

நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க

எனவேட் டோளே யாயே யாமே

நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்

யாணர் ஊரன் வாழ்க

பாணனும் வாழ்க எனவேட் டேமே. . . . .

← பாடல் 2522பாடல் 2524 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்