நூல்கள்›பரிபாடல்›பாடல் 2522

பாடல் 2522

வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,

தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,

நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா

மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய

இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் . . . .

திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.

பரிபாடல்

← பாடல் 2521பாடல் 2523 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்