நூல்கள்›பரிபாடல்›பாடல் 2521

பாடல் 2521

ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்த

களிறு நிரைத் தவைபோல் கொண்மூ நெரிதர,

அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்

முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,

ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை . . . .

விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,

கண் ஒளிர் எ·கின் கடிய மின்னி, அவன்

வண்மைபோல் வானம் பொழிந்த நீர்-மண்மிசை

ஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று - அவன்

தானையின் ஊழி....தாவூக் கத்தின், . . . .

போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத -

... .... ..... ...... நீக்கிப் பு ... .... ..... ......

கான மலைத்தரை கொன்று மணல பினறி

வான மலைத்த ... .... ..... ...... வ ... .... ..... ......

... .... ..... ...... லைத்தவ மண முரசு எறிதா, . . . .

தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,

வையை

← பாடல் 2520பாடல் 2522 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்