நூல்கள்›புறநானூறு›பாடல் 2457

பாடல் 2457

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,

கைவிட் டனரே காதலர்; அதனால் . . . .

விட்டோரை விடாஅள், திருவே;

விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.

விடாஅள் திருவே!

← பாடல் 2456பாடல் 2458 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்