நூல்கள்›புறநானூறு›பாடல் 2447

பாடல் 2447

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்,

கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்,

கள்ளரிக்கும் குயம், சிறுசின்

மீன் சீவும் பாண் சேரி,

வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, . . . .

குவளை உண்கண் இவளைத், தாயே

ஈனா ளாயினள் ஆயின், ஆனாது

நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,

செந்நுதல் யானை பிணிப்ப,

வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே . . . .

பெருந்துறை மரனே!

← பாடல் 2446பாடல் 2448 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்