பாடல் 2445
பிற .. .. .. .. .. ள பால் என மடுத்தலின்,
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;
கல்வியென் என்னும், வல்லாண் சிறாஅன்;
ஒள்வேல் நல்லன், அதுவாய் ஆகுதல்
அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் . . . .
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே.
பாழ் செய்யும் இவள் நலினே!