நூல்கள்›புறநானூறு›பாடல் 2443

பாடல் 2443

செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,

செறிவளை மகளிர், பறந்தெழுந்து,

துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு,

நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ;

புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து, . . . .

பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ;

இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே,

காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி .. .. ..

கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.

இரண்டினுள் ஒன்று!

← பாடல் 2442பாடல் 2444 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்