நூல்கள்›புறநானூறு›பாடல் 2404

பாடல் 2404

வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,

உயவல் ஊர்திப், பயலைப் பார்ப்பான்

எல்லி வந்து நில்லாது புக்குச்,

சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே

ஏணியும் சீப்பும் மாற்றி, . . . .

மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.

சொல்லோ சிலவே!

← பாடல் 2403பாடல் 2405 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்