நூல்கள்›புறநானூறு›பாடல் 2405

பாடல் 2405

களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,

அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்

ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை

நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;

விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் . . . .

ஒ .. .. .. .. .. .. .. .. .. வேந்தனொடு,

நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.

ஒண்ணுதல் அரிவை!

← பாடல் 2404பாடல் 2406 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்