நூல்கள்›புறநானூறு›பாடல் 2401

பாடல் 2401

வெடிவேய் கொள்வது போல ஓடித்

தாவுபு உகளும், மாவே; பூவே,

விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;

நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய

ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் . . . .

கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய,

நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;

நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,

வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,

விண்ணிவர் விசும்பின் மீனும், . . . .

தண்பெயல் உறையும், உறையாற் றாவே.

வேலின் அட்ட களிறு?

← பாடல் 2400பாடல் 2402 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்