பாடல் 2399
தோல்தா; தோல்தா என்றி; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி,
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
பேரூர் அட்ட கள்ளிற்கு . . . .
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.
எல்லை எறிந்தோன் தம்பி!