நூல்கள்›புறநானூறு›பாடல் 2398

பாடல் 2398

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,

கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ

நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்,

தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, . . . .

அணங்குஉடை முருகன் கோட்டத்துக்

கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.

கலம் தொடா மகளிர்!

← பாடல் 2397பாடல் 2399 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்