நூல்கள்›புறநானூறு›பாடல் 2397

பாடல் 2397

'எமக்கே கலங்கல் தருமே தானே

தேறல் உண்ணும் மன்னே; நன்றும்

இன்னான் மன்ற வேந்தே; இனியே

நேரார் ஆரெயில் முற்றி,

வாய் மடித்து உரறி, நீ முந்து? என் னானே . . . .

கலங்கல் தருமே!

← பாடல் 2396பாடல் 2398 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்