நூல்கள்›புறநானூறு›பாடல் 2396

பாடல் 2396

பெருநீர் மேவல் தண்ணடை எருமை

இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்

பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்,

கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்

கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி . . . .

நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்,

துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்

தண்ணடை பெறுதலும் உரித்தே, வைந்நுதி

நெடுவேல் பாய்ந்த மார்பின்,

மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே . . . .

தண்ணடை பெறுதல்!

← பாடல் 2395பாடல் 2397 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்