நூல்கள்›புறநானூறு›பாடல் 2395

பாடல் 2395

வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,

எல்லா மனையும் கல்லென் றவ்வே

வெந்துஉடன்று எறிவான் கொல்லோ

நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே? . . . .

நெடிது வந்தன்றால்!

← பாடல் 2394பாடல் 2396 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்