பாடல் 2373
நீலக் கச்சைப் பூவார் ஆடைப்,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து; இனியே,
தன்னும் துரக்குவன் போலும் - ஒன்னலர்
எகுடை வலத்தர் மாவொடு பரத்தரக், . . . .
கையின் வாங்கித் தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;
நீலக் கச்சை!