நூல்கள்›புறநானூறு›பாடல் 2358

பாடல் 2358

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது,

இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த

வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்,

செல்லல், செல்லல்; சிறக்க நின், உள்ளம்;

முதுகுமெய்ப் புலைத்தி போலத் . . . .

தாவுபு தெறிக்கும் ஆன்மேல்;

புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே!

புனை கழலோயே!

← பாடல் 2357பாடல் 2359 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்