பாடல் 2354
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே,
அணைத்தனன் கொளினே அகன் மார்பு எடுக்கல்லேன்,
என் போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே,
நிரை வளை முன் கை பற்றி . . . .
வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே.
முன்கை பற்றி நடத்தி!