நூல்கள்›புறநானூறு›பாடல் 2344

பாடல் 2344

யாங்குப் பெரிது ஆயினும், நோய் அளவு எனைத்தே

உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்,

கள்ளி போகிய களரியம் பறந்தலை

வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து

ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி, . . . .

ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை,

இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே?

என்னிதன் பண்பே?

← பாடல் 2343பாடல் 2345 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்