பாடல் 2343
பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;
இரவல் மாக்களும் ..... ..... ..... ..... .....
கலைபடு துயரம் போலும்!