பாடல் 2333
நோகோ யானே தேய்கமா காலை
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகித்
தன் அமர் காதலி புன் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன் கொல்
உலகு புகத் திறந்த வாயில் . . . .
பலரோடு உண்டல் மரீஇயோனே?
உண்டனன் கொல்?