நூல்கள்›புறநானூறு›பாடல் 2330

பாடல் 2330

எரிபுனக் குறவன் குறையல் அன்ன

கரிபுற விறகின் ஈம ஒள்அழல்,

குருகினும் குறுகுக; குறுகாது சென்று,

விசும்பஉற நீளினும் நீள்க; பசுங்கதிர்

திங்கள் அன்ன வெண்குடை . . . .

ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே!

புகழ் மாயலவே!

← பாடல் 2329பாடல் 2331 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்