பாடல் 2325
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ,
பாடுநர் போலக் கைதொழுது, ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும், பொலந்தார்
மண்டு அமர் கடக்கும் தானைத் . . . .
திண் தேர் வளவன், கொண்ட கூற்றே.
இரந்து கொண்டிருக்கும் அது!