நூல்கள்›புறநானூறு›பாடல் 2321

பாடல் 2321

“அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி

நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த

புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா” என

என் இவண் ஒழித்த அன்பிலாள!

எண்ணாது இருக்குவை அல்லை, . . . .

என் இடம் யாது, மற்று இசை வெய்யோயே?

என் இடம் யாது?

← பாடல் 2320பாடல் 2322 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்