நூல்கள்›புறநானூறு›பாடல் 2322

பாடல் 2322

பலர்க்கு நிழலாகி, உலகம் மீக்கூறித்,

தலைப்போகன்மையின் சிறுவழி மடங்கி,

நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்

இடங்கொடுத்து அளிப்ப மன்ற, உடம்போடு

இன்னுயிர் விரும்பும் கிழமைத் . . . .

தொல் நட்புடையார், தம் உழைச் செலினே.

நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!

← பாடல் 2321பாடல் 2323 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்