நூல்கள்›புறநானூறு›பாடல் 2319

பாடல் 2319

பெருங்சோறு பயந்து, பல்யாண்டு புரந்த

பெருங்களிறு இழந்த பைதற் பாகன்

அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,

வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்,

கலங்கினேன் அல்லனோ, யானே - பொலந்தார்த் . . . .

தேர்வண் கிள்ளி போகிய

பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

கலங்கனேன் அல்லனோ!

← பாடல் 2318பாடல் 2320 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்