நூல்கள்›புறநானூறு›பாடல் 2318

பாடல் 2318

உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்

முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!

புலவுதி மாதோ நீயே,

பலரால் அத்தை நின் குறி இருந்தோரே.

உணக்கும் மள்ளனே!

← பாடல் 2317பாடல் 2319 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்