பாடல் 2317
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்,
இடை படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அரு விலை நன் கலம் அமைக்கும் காலை
ஒரு வழித் தோன்றியாங்கு, என்றும் சான்றோர் . . . .
சான்றோர் பாலர் ஆப,
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
சான்றோர்சாலார் இயல்புகள்!