பாடல் 2298
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவு ஆனாவே கலி கொள் புள்ளினம்
அனையர், வாழியோ இரவலர், அவரைப்
புரவு எதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் . . . .
உடைமை ஆகும் அவர் உடைமை,
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே.
கலிகொள் புள்ளினன்!