நூல்கள்›புறநானூறு›பாடல் 2294

பாடல் 2294

பல் சான்றீரே! பல் சான்றீரே!

கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்

பயன் இல் மூப்பின் பல் சான்றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ, . . . .

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்

எல்லாரும் உவப்பது, அன்றியும்

நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே.

எல்லாரும் உவப்பது!

← பாடல் 2293பாடல் 2295 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்