நூல்கள்›புறநானூறு›பாடல் 2293

பாடல் 2293

ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,

புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்

பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,

படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்! . . . .

இன்னாது அம்ம, இவ் வுலகம்;

இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.

முழவின் பாணி!

← பாடல் 2292பாடல் 2294 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்