நூல்கள்›புறநானூறு›பாடல் 2286

பாடல் 2286

நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,

அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை வாழிய நிலனே.

ஆண்கள் உலகம்!

← பாடல் 2285பாடல் 2287 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்