நூல்கள்›புறநானூறு›பாடல் 2285

பாடல் 2285

நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே,

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,

அதனால், யான் உயிர் என்பது அறிகை,

வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.

வேந்தர்க்குக் கடனே!

← பாடல் 2284பாடல் 2286 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்