நூல்கள்›புறநானூறு›பாடல் 2261

பாடல் 2261

இரவலர் புரவலை நீயும் அல்லை,

புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்,

இரவலர் உண்மையும் காண் இனி, இரவலர்க்கு

ஈவோர் உண்மையும் காண் இனி, நின் ஊர்க்

கடி மரம் வருந்தத் தந்து யாம் பிணித்த . . . .

நெடு நல் யானை எம் பரிசில்,

கடுமான் தோன்றல், செல்வல் யானே.

இரவலர்அளித்த பரிசில்!

← பாடல் 2260பாடல் 2262 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்