நூல்கள்›புறநானூறு›பாடல் 2254

பாடல் 2254

வணர் கோட்டுச் சீறியாழ் வாடு புடைத் தழீஇ,

உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க எனக்

கிளக்கும் பாண! கேள் இனி! நயத்தின்

பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ

ஏர்தரு சுடரின் எதிர் கொண்டு ஆஅங்கு, . . . .

இலம்படு புலவர் மண்டை, விளங்கு புகழ்க்

கொண்பெருங்காலத்துக் கிழவன்

தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே.

ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!

← பாடல் 2253பாடல் 2255 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்