நூல்கள்›புறநானூறு›பாடல் 2255

பாடல் 2255

ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்

இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;

நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்

தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அதான்று

நிறையருந் தானை வேந்தரைத் . . . .

திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.

இரண்டு நன்கு உடைத்தே!

← பாடல் 2254பாடல் 2256 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்