பாடல் 2248
நள்ளி! வாழியோ நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக், காலைக்
கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி,
வரவு எமர் மறந்தனர், அது நீ
புரவுக் கடன் பூண்ட வண்மையானே . . . .
வண்மையான் மறந்தனர்!