பாடல் 2247
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின்
அசைவு இல் நோந்தாள் நசை வளன் ஏத்தி
நாடொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து
கூடு விளங்கு வியன் நகர்ப் பரிசில் முற்று அளிப்பப்,
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் . . . .
செய்யா கூறிக் கிளத்தல்,
எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே.
என் சிறு செந்நா!